View Sureshkumar D's predictions, competition history, and results on VettiBet.
Total Deals
21
Won Deals
6
Active Deals
0
Win Rate
29%
இந்த முறை MNM கட்சி சார்பில் ஒருவர் மட்டுமே MLA ஆக வெற்றி பெற முடியும்.
TN Election Vetti Betting 2026 · 1000 points
கடந்த சட்டமன்ற தேர்தலை விட இந்த தடவை Coimbatore மாவட்ட சட்ட மன்ற தொகுதியில் அதிக இடங்களில் கூட்டணி கட்சிக்கு சீட் கொடுக்காமல் DMK நேரடியாகவே போட்டியிடும்.
TN Election Vetti Betting 2026 · 300 points
திருப்பரங்குன்றத்தில் மலை ஊசியில் பக்தர்கள் வந்து வழிபடும் வகையில் இடம் கட்டி தரப்படும் என்று NDA தேர்தல் வாக்குறுதி அளிக்கும்.
TN Election Vetti Betting 2026 · 200 points
இத்தேர்தலில் DMK+ 200 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இல்லை. 170-180 தொகுதியில் வெற்றி பெறவே வாய்ப்பு உள்ளது.
TN Election Vetti Betting 2026 · 1000 points